Fibonacci Retracement Strategy IN TAMIL
Introduction தமிழினி: வணக்கம் பார்கவி! Stock market-ல் trade பண்ணும்போது சில முக்கியமான levels repeat ஆகுறது போல தெரியுது. அதுக்கு ஏதாவது reason இருக்கா?
பார்கவி: வணக்கம் தமிழினி! நீ சொல்றது சரிதான். அந்த levels identify பண்ண ஒரு powerful tool Fibonacci retracement. இது support and resistance levels கண்டுபிடிக்க உதவும்.
Fibonacci என்றால் என்ன?
தமிழினி: Fibonacci retracement-னு first time கேட்டேன். இது எப்படி work ஆகும்?
பார்கவி: Fibonacci sequence-ல் ஒவ்வொரு எண் முன்னைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை.
Example: 0, 1, 1, 2, 3, 5, 8, 13...
முக்கியமான Fibonacci ratios: 23.6%, 38.2%, 50%, 61.8%, 78.6%.
Fibonacci Ratios ?
Fibonacci Ratios எப்படி derive பண்ணுறது? தமிழினி: இந்த percentages எப்படி வரும்?
பார்கவி:
23.6%: ஒரு எண்ணை மூன்று இடங்கள் வலது பக்கம் இருக்கும் எண்ணால் பிரிக்கும்போது கிடைக்கும். (8 / 34 = 0.2353)
38.2%: ஒரு எண்ணை இரண்டு இடங்கள் வலது பக்கம் இருக்கும் எண்ணால் பிரிக்கும்போது கிடைக்கும். (21 / 55 = 0.3818)
50%: இது Fibonacci-ல இருந்து derive பண்ணல, ஆனால் traders முக்கிய level-ஆக consider பண்ணுறாங்க.
61.8% (Golden Ratio): ஒரு எண்ணை உடனடி வலது பக்கம் இருக்கும் எண்ணால் பிரிக்கும்போது கிடைக்கும். (34 / 55 = 0.6181)
78.6%: 61.8%-ன் square root (√0.618 ≈ 0.786)
Fibonacci Levels
Fibonacci Levels எப்படி கணக்கிடுவது? தமிழினி: Fibonacci retracement apply பண்ண practical example சொல்ல முடியுமா?
பார்கவி: Sure!
Assume High = 100, Low = 50. Price range = 50.
61.8% Level: 50 * 0.618 = 30.9
High-லிருந்து இதை minus பண்ணலாம்: 100 - 30.9 = 69.1
இதே மாதிரி மற்ற ratios-க்கும் apply செய்யலாம்.
Previous Day High & Low Strategy
Previous Day High & Low Strategy தமிழினி: Fibonacci retracement-ஐ daily trading-ல எப்படி use பண்ணலாம்?
பார்கவி:
Previous day high & low-ஐ mark பண்ணு
If price breaks above previous day high → Buy signal
If price breaks below previous day low → Sell signal
0.618 Level Strategy தமிழினி: 0.618 ratio முக்கியம்-னு சொன்னீங்க. அது எப்படி use பண்ணலாம்?
பார்கவி:
Price 0.618 level-ஐ கடந்து uptrend-க்கு போனால், long position எடுக்கலாம்
Price 0.618 level-ஐ கீழே break செய்தால், short position எடுக்கலாம்
Example:
Previous day high = 120, Low = 80
0.618 Level ≈ 95
Buy above 95 or Sell below 95
Risk Management
Risk Management - Entry, Exit, Stop-Loss தமிழினி: Risk management-ஐ எப்படி follow பண்ணலாம்?
பார்கவி:
Entry: Confirmation candle-ஐ வைத்து trade enter செய்யலாம்
Stop-Loss:
Long: Stop-loss previous swing low-க்கு கீழே
Short: Stop-loss previous swing high-க்கு மேலே
Exit:
First target: Next Fibonacci level (0.5 or 0.382)
Second target: Previous day high/low or strong resistance zone
Example:
Previous day high = 120, Low = 80, 0.618 Level ≈ 95
Buy above 95 → Stop-loss at 85 → Target at 110
Sell below 95 → Stop-loss at 105 → Target at 85
Conclusion தமிழினி: Wow! Fibonacci retracement நம்ம trading-ல useful-ஆ இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். Thank you, பார்கவி!
பார்கவி: Super! Fibonacci strategy-ஐ practice பண்ணி use பண்ணோமா? அடுத்த video-ல் real-time chart-ல் எப்படி apply பண்ணலாம் என்பதை பார்க்கலாம்!
தமிழினி: Sure! நண்பர்களே, இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், like, share, subscribe பண்ணுங்க! 😊
நன்றி! Thank you!
Fibonacci Retracement என்பது Stock Market-ல் Support & Resistance levels கண்டுபிடிக்க உதவும் ஒரு பயன்பட்ட trading strategy.
#FibonacciRetracementTamil #StockMarketTamil #TradingStrategyTamil #SupportAndResistanceTamil #IntradayTradingTamil #SwingTradingTamil #FibonacciTradingTamil #EntryExitStrategyTamil #StopLossStrategyTamil #TamilFinanceBlog #ParkaviFinance #TechnicalAnalysisTamil #StockTradingTamil #ForexTradingTamil #CommodityTradingTamil
0 கருத்துகள்